இலங்கை

இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் மே 2026-ல் 6,873 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஏப்ரல் மாதத்தில் 6,766 மில்லியன் டொலராக இருந்த கையிருப்பு,  மே மாதத்தில் 1.6 சதவீதம் அதிகரித்து 6,873 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.

சீன மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்ட அந்நிய செலாவணி மாற்று வசதியின் கையிருப்புகளும் இந்த கையிருப்பு அதிகரிப்பில் அடங்கும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்