ஈரோடில் 19.38 சதவீதம் வாக்குப் பதிவு!
தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பெரும்பாலான தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர்.
தற்போதைய நிலவரங்களின்படி, ஈரோடு மாவட்டத்தில் 19.38 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.





