இலங்கை

மகனுக்காக உயிர் தியாகம் செய்த தந்தை!

மிஹிந்தலையில் தனது மகனை காப்பாற்றுவதற்காக தந்தையொருவர் உயிர் தியாகம் செய்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

55 வயதுடைய குறித்த நபர் மரடன் குளம் ஏரியில் தனது 12 வயது மகனும், மற்றொரு குழந்தையும் நீரில் மூழ்குவதை கண்ட நிலையில், அவர்களை காப்பாற்ற ஏரியில் குதித்துள்ளார்.

இதன்போது குழந்தைகளை காப்பாற்றிய அவர், பின்னர் உயிரிழந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் அனுராதபுர மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதுடன்,  மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!