இந்தியா

பிணவறையில் இருந்த சடலத்தை தின்ற தெரு நாய்கள்: உறவுகள் போராட்டம்!

தெலுங்கானாவில் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த இளைஞரின் சடலத்தை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.

தெலங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்ய ஜட்செர்லா அரச வைத்தியசாலையில் பிணவறைக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டது.

இந்நிலையில், காலையில் சென்று பார்த்தபோது, அந்த இளைஞரின் உடலை தெரு நாய்கள் கடித்து குதறி இருந்ததை அறிந்த மருத்துவர்கள், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இளைஞரின் உறவினர்கள் உடலை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் தெலங்கானா அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டது. இது தொடர்பாக 4 பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Dila

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!