இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

ஸ்டாமரின் செயற்பாடு குறித்து ட்ரம்ப் அதிருப்தி

ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்வதற்காக பிரித்தானிய தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி வழங்க பிரதமர் ஸ்டார்மர்
அதிக நேரம் எடுத்துக் கொண்டார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஈரானுக்கு எதிரான போரில் வொஷிங்டன் பிரித்தானிய இராணுவ தளங்களைப் பயன்படுத்துவதை பிரதமர் ஸ்டார்மர் ஆரம்பத்தில் மறுத்ததால்
தான் மிகவும் ஏமாற்றமடைந்ததாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

பிரித்தானியாவின் டெய்லி டெலிகிராஃப்பிடமே ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் சாகோஸ் (Chagos) தீவுகள் தளத்தைப் பயன்படுத்துவதற்கு ஸ்டார்மர் ஆரம்பத்தில் மறுத்ததாக கூறிய ட்ரம்ப் இரு நாடுகளிடையே இவ்வாறானதொரு அதிருப்தி நிலை ஏற்பட்டதில்லை என்றும் கூறியுள்ளார்.

ஸ்டார்மர் பின்னர் சமரசம் செய்து, பிரித்தானிய தளங்கள் குறிப்பிட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட தற்காப்பு நோக்கத்திற்காக
பயன்படுத்தப்படுவதை ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.

Sainth

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!