ஈரானின் 02 முக்கிய அதிகாரிகள் உயிரிழப்பு!
இஸ்ரேலிய தாக்குதல்களில் இரண்டு மூத்த ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை நன்கு அறிந்த இரண்டு வட்டாரங்களும், ஒரு பிராந்திய வட்டாரமும் வெளியிட்டுள்ள தகவலில், ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசிர்சாதே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
ஈரான் மீதான தாக்குதல் தேவைப்படும்வரை தொடரும் – இஸ்ரேல் முழுக்கம்!





