ஈரானின் பதிலடி தாக்குதல் – 40 பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பு!
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கமைய இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் குறைந்தது 40 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மினாப் கவுண்டியில் உள்ள ஒரு பாடசாலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் 48 மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்தி





