“நான் அப்படி கூறவே இல்லை” அந்தர் பல்டி அடித்த மாதம்பட்டி ரங்கராஜன்…!
பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜன் மற்றும் அவரது இரண்டாவது மனைவி என்று கூறப்படும் ஜாய் கிறிஸில்டா இருவரும் சமூக ஊடகங்களில் மாறி மாறி கருத்துக்களை வெளியிட்டு மோதி வருகின்றனர்.
இதற்கு சற்று மேலாக மாதம்பட்டி ரங்கராஜனின் முதல் மனைவியும் அவ்வப்போது எதையாவது போட்டு கன்டன்ட் கொடுத்து வருகின்றார்.
இந்த நிலையில் நேற்று கிறிஸில்டாவின் குழந்தை தனது குழந்தை என்று ரங்கராஜ் ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளிவந்ன.
ஆனால் இன்று கதையே மாறி விட்டது. அதாவது நான் அப்படி கூறலே இல்லை” என்று மாதம்பட்டி ரங்கராஜன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த அறிக்கை…

(Visited 2 times, 2 visits today)





