சிகப்பு சாரியில் கட்டி இழுக்கும் நடிகை கீர்த்தி ஷெட்டி

நடிகை க்ரித்தி ஷெட்டி தெலுங்கு மட்டுமின்றி தற்போது தமிழிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
விக்னேஷ் சிவன் இயக்கும் LIK, கார்த்தியுடன் ’வா வாத்தியார்’, ரவி மோகனின் ‘ஜெனி’ உள்ளிட்ட படங்கள் அவர் கைவசம் இருக்கிறது.
தற்போது கொள்ளை கொள்ளும் அழகில் அவரது புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்,,,
(Visited 3 times, 1 visits today)