உலகம்

சர்வதேச சந்தையில் 4 வாரங்களின் பின்னர் தங்கத்தின் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் கிட்டத்தட்ட 4 வாரங்களாக உயர்ந்திருந்த தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது

அமெரிக்க டொலரின் மதிப்பு சற்று உயர்ந்திருப்பது அதற்குக் காரணம் என்று தங்க சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலீட்டாளர்கள் தங்கம் மீது வைத்திருந்த கவனத்தைச் சற்றுக் குறைத்திருக்கலாம்.

ஆனால் பதற்றம் தணிந்திருக்கும்போது முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது கவனம் செலுத்தியதுபோல் அது இல்லை என்று கூறப்பட்டது.

ஓர் அவுன்ஸ் அதாவது கிட்டத்தட்ட 28 கிராம் எடைகொண்ட தங்கம் 0.4 சதவீதம் குறைந்து 3,365.22 அமெரிக்க டொலராக நேற்று பதிவானது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்