அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (மே 16) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
அதன்படி, கொள்முதல் விலை ரூ. 305.43 ஆகவும், விற்பனை விலை ரூ. 318.79 ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381 ரூபா 47 சதம் – விற்பனை பெறுமதி 400 ரூபா 77 சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330 ரூபா 88 சதம் – விற்பனை பெறுமதி 348 ரூபா 55 சதம்
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224 ரூபா 87 சதம் – விற்பனை பெறுமதி 238 ரூபா 02 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 74 சதம் – விற்பனை பெறுமதி 214 ரூபா 91 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 227 ரூபா 24 சதம் – விற்பனை பெறுமதி 239 ரூபா 95 சதம்.
(Visited 5 times, 1 visits today)