பொழுதுபோக்கு

ஜெயம் ரவியுடன் விவாகரத்து? உறுதி செய்த மனைவி

ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக சைரன் திரைப்படம் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற சூழலில் அவரும் அவரது மனைவி ஆர்த்தியும் விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல் வெளியானது.

இருவரும் அன்யோன்யமாக வாழ்ந்துவந்த சூழலில் இப்போது அவர்கள் விவாகரத்து செய்யவிருப்பதாக கடந்த சில நாட்களாகவே ஒரு தகவல் ஓடியது.

ஆனால் கடந்த மாதம் ஜெயம் படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி அந்தப் படம் பற்றி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்டிருந்தார்.

அதேசமயம் அவருடன் இருந்த புகைப்படங்களையும் நீக்கிவிட்டார் ஆர்த்தி.

இந்நிலையில் ஆர்த்தியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து ஜெயம் ரவியை திருமணம் செய்திருக்கிறேன் என்பதையும் அவர் நீக்கவில்லை.

அதேபோல் தனது பெயரிலிருந்தும் ரவியை நீக்கவில்லை. இதனை கவனித்த ரசிகர்கள், தனக்கும் ஜெயம் ரவிக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை, விவாகரத்தும் இல்லை என்பதை ஆர்த்தி உறுதி செய்திருப்பதாக மகிழ்ச்சியோடு கூறிவருகிறார்கள்

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content