லெபனான்-சிரியா எல்லைக்கு அருகே குண்டுவீச்சி தாக்குதல் – நால்வர் பலி!
லெபனான்-சிரியா எல்லைக்கு அருகே இஸ்ரேலியப் படைகள் இன்று காலை குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாக லெபனான் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் வான்வழித் தாக்குதலை உறுதிப்படுத்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், லெபனானில் உள்ள பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் (PIJ) உறுப்பினர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவத்துள்ளது. இருப்பினும் ஆதாரங்களை முன்வைக்கவில்லை. அத்துடன் லெபனானின் மஜ்தால் அஞ்சர் (Majdal Anjar) பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், […]













