UKவிற்கு மாணவர் விசாவில் வருகை தந்து அசேலம் கோருவோருக்கு எச்சரிக்கை!
பிரித்தானியாவிற்கு கல்வி கற்க வரும் மாணவர்கள் படிப்பின் முடிவில் புகலிடம் கோரும் முறை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இங்கிலாந்தின் இந்தோ-பசிபிக் அமைச்சர் சீமா மல்ஹோத்ரா (Seema Malhotra) இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், பிபிசி ஊடகத்திற்கு இது தொடர்பில் பேட்டியளித்துள்ளார். அதில் மாணவர்கள் தங்களின் படிப்பு முடிவடைந்தவுடன் புகலிடம் கோரும் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பில் கவலை தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் புதிய குடியேற்ற சீர்த்திருத்தங்களின் கீழ், சில புலம்பெயர்ந்தோர் அங்கு நிரந்தரமாக குடியேற 20 ஆண்டுகள் காத்திருக்கு […]













