மூன்றாக மடிக்க கூடிய Samsung Galaxy G Fold – கசிந்த தகவல்
சாம்சங் நிறுவனத்தின் முதல் டிரிபிள்-ஃபோல்டு ஸ்மார்ட்போனுக்கு கேலக்ஸி ஜி ஃபோல்டு என்று பெயர் வைக்க இருப்பதாக தென் கொரியாவின் நேவர் பிளாட்ஃபார்மில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் உலகில் முன்னணி நிறுவனமான சாம்சங், அதன் முதல் டிரிபிள்-ஃபோல்டு ஸ்மார்ட்போனை இந்த ஆண்டு, அதன் அடுத்த தலைமுறை ஃபோல்டபிள் சீரிஸுடன் வெளியிடும் என்று ஒரு வதந்தி பரவி வருகிறது. ஆனால் , சமீபத்திய வதந்தி ஒன்று, நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனுக்கு சாம்சங் கேலக்ஸி ஜி ஃபோல்டு என்று பெயரிடக்கூடும் என்று தெரிவித்துள்ளது. […]













