பிரேசிலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கைது
தென் அமெரிக்க நாட்டின் 2022 தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயற்சித்த சதி முயற்சியின் விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் உயர்மட்ட கூட்டாளியுமான ஜெனரல் வால்டர் பிராகா நெட்டோவை பிரேசில் பொலிசார் கைது செய்துள்ளனர். ஜெனரல் வால்டர் பிராகா நெட்டோ கடந்த மாதம், போல்சனாரோ மற்றும் 35 பேருடன் சேர்ந்து, முன்னாள் தீவிர வலதுசாரி ஜனாதிபதியை தோல்வியுற்ற மறுதேர்தல் முயற்சியைத் தொடர்ந்து பதவியில் வைத்திருக்க சதித்திட்டம் தீட்டியதாக முறைப்படி குற்றம் […]













