மூத்த வீரருக்கு முழு ஆதரவு கொடுத்த ரோகித்
இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 19-ம் திகதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 19-ம் திகதி நடக்கிறது. இந்தப் போட்டியை ஒட்டி, இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், […]













