சீனாவின் உளவுக் கப்பலுக்கு மாலதீவு வரவேற்பு … இந்தியாவுக்கு மறைமுக அச்சுறுத்தல்
சீனாவின் உளவுக் கப்பலுக்கு மாலத்தீவு வரவேற்பு தெரிவித்திருப்பது, இந்தியாவுக்கான மறைமுக அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சீனாவின் உளவுக் கப்பல்களில் ஒன்று ஜியான் யாங் ஹாங் 03. ராணுவ நோக்கங்களுக்காக இந்தியாவின் கடற்பரப்புகளில் உலா வரும் சீனாவின் உளவு கப்பல்களின் வரிசையில், புதிய வருகையாக இந்த கப்பல் சேர்ந்துள்ளது. பிப்ரவரி முதல்வாரத்தில் மாலத்தீவின் தலைநகர் மாலே நிறுத்தப்பட உள்ள இந்த உளவுக் கப்பலும், இந்தியா அருகே அது மேற்கொள்ளவிருக்கும் ராணுவ ஆராய்ச்சிகளும், இந்தியாவுக்கான பெரும் அச்சுறுத்தலாக மாற உள்ளது. சீனாவுக்கு […]













