விஜய்யின் பெயரை சந்தி சிரிக்க வைத்த திருச்சி செந்தில்.. அப்படி என்ன செய்தார்?
விஜய் இப்போது சினிமாவை காட்டிலும் அரசியலில் இறங்க படு பயங்கரமாக வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் விஜய்க்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. விஜய்யின் மக்கள் இயக்கம் நிர்வாகி திருச்சி செந்தில் கருமண்டபம் சிங்கராயர் என்ற பகுதியில் மசாஜ் சென்டர் ஒன்று நடத்தி வருகிறார். அப்போது போலீசார் அங்கு அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர். இந்த ஸ்பா சென்டர் உரிமை வாங்காமல் நடத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இந்த மசாஜ் சென்டரில் அந்தரங்கத் தொழில் நடத்தி […]













