ஐரோப்பா

இத்தாலியில் 20 ஆண்டுகளில் முதல் முறையாக வீதிக்கு இறங்கிய தொழிலாளர்கள்!

இத்தாலியில் வாகன தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் 20 ஆண்டுகளில் முதல் முறையாக வேலை நிறுத்தத்தை முன்னெடுத்துள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான வாகனத் தொழிலாளர்கள் தலைநகரின் தெருக்களில் அணிவகுத்துச் சென்றனர்.

தொழிற்சங்கங்களின் சிவப்புக் கொடிகளை அசைத்து, சிறந்த வேலை நிலைமைகளைக் கேட்கும் பதாகைகளை ஏந்தியபடி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலியில் உள்ள இத்துறையின் மூன்று  முக்கிய தொழிற்சங்கங்கள் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்