ஆபாச கருத்தால் சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய பிரதமர்
பாப் பாடகி கைலி மினோக் (Kylie Minogue) குறித்துத் தான் வெளியிட்ட கருத்துக்களுக்காக ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். நகைச்சுவை நடிகை நிக்கி ஆஸ்போர்ன் (Nikki Osborne) நடத்திய ‘புஷ் டீப்’ (Bush Deep) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொண்டார். 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த நேர்காணலின் போது, பாடகி கைலி மினோக், நடிகை நிக்கோல் கிட்மேன் அல்லது கலைஞர் ரோண்டா பர்ச்மோர் ஆகிய மூவரில் யாரை “உறவு கொள்ள, திருமணம் செய்ய […]












