விளையாட்டு

இந்தியாவிற்கு எதிரான முக்கிய போட்டிகளில் இருந்து விலகும் இலங்கை வீரர்கள்!

வேகப்பந்து வீச்சாளர்களான மத்திஷ பத்திரன மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மதுஷங்கவின் இடது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பத்திரனவின் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களுக்கு பதிலாக மொஹமட் ஷிராஸ் மற்றும் எஷான் மலிங்கா ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

மேலும் குசல் ஜனித், பிரமோத் மதுஷான் மற்றும் ஜெப்ரி வான்டேஸ் ஆகியோரை இலங்கை ஒருநாள் அணியில் இணைத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை (02.08) கொழும்பு கெத்தாராம கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ