ஐரோப்பா

பிரான்ஸில் கொள்ளை கும்பல் அட்டகாசம் – பாரிய அளவிலான கையடக்க தொலைபேசிகள் திருட்டு

பிரான்ஸில் கொள்ளை கும்பல் 60,000 யூரோக்கள் மதிப்புள்ள தொலைபேசிகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

தொலைபேசி விற்பனை கூடம் ஒன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த கையடக்க தொலைபேசிகளே இவ்வாற திருடப்பட்டுள்ளது.

ஜனவரி 14- 15 ஆம் திகதிக்குட்பட்ட இரவில் இச்சம்பவம் எசோன் நகரில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள  வணிகவளாகத்துக்குள் நுழைந்த கொள்ளையர்கள் சிலர், அங்கிருந்த தொலைபேசிகள், மல்டிமீடியா உபகரணங்கள் போன்றவற்றை கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அதேவேளை, 3,000 யூரோக்கள் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது. அதிகாலை 2 மணியில் இருந்து 4 மணிக்குள்ளாக இச்சம்பவம் இடம்பெற்றதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடையில் இருந்த கண்காணிப்பு கமராங்களில் தொடர்பினை கொள்ளையர்கள் துண்டித்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டதாகவும் அறிய முடிகிறது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்