ஐரோப்பா

உக்ரைனில் சரமாரியாக ரஷ்யா ஆளில்லா விமான தாக்குதல் : மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்

ரஷ்ய தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட 22 ஷாஹித் ட்ரோன்களில் 21 ஐ உக்ரைன் ஒரே இரவில் சுட்டு வீழ்த்தியதாக அதன் விமானப்படை தெரிவித்துள்ளது.

உக்ரைனின் வடக்கு மற்றும் மத்திய உக்ரைனில் உள்ள ஆறு பிராந்தியங்களில் உக்ரேனிய வான் பாதுகாப்பு ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

செர்னிஹிவின் வடக்குப் பகுதியின் ஆளுநர், ட்ரோன்களில் ஒன்று தனது பிராந்தியத்தில் உள்ள ஒரு வசதியைத் தாக்கியதாகவும் காலை வரை இப்பகுதியில் 5,000 க்கும் மேற்பட்ட நுகர்வோர் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்