இலங்கை

இலங்கையில் அச்சுறுத்தும் பாதிப்பு தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் டெங்கு நோயால் 8 மரணங்கள் சம்பவித்துள்ளது.

அத்துடன், டெங்கு நோயாளார்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்தது.

ஜனவரியில் 10,417 டெங்கு நோயாளர்களும் பெப்ரவரியில் 6,007 டெங்கு நோயாளர்களும் மார்ச்சில் 3,615 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இந்நிலையில் மேல் மாகாணத்தில் 7,211 டெங்கு நோயாளர்களும் கிழக்கு மாகாணத்தில் 4,215 டெங்கு நோயாளர்களும் மத்திய மாகாணத்தில் 1,585 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்