ரோஹிணிதான் கல்யாணி என்ற உண்மை மீனாவுக்கு தெரியவரும் தருணம்! அதிரடியான திருப்பங்களுடன் “சிறகடிக்க ஆசை”
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தான் கல்யாணி என்கிற உண்மை மீனாவுக்கு தெரியவரும் வகையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. சிறகடிக்க ஆசை சீரியலில் தன் வாழ்க்கைக்காக பொய்க்கு மேல் பொய் கூறி, அனைத்து திள்ளுமுள்ளு வேலைகளையும் செய்யும் ரோகிணி தான் சீரியலின் ஹைலைட். இவர் என்னதான் கிரிமினல் வேலைகளை செய்தாலம் இறுதியில் முத்து – மீனாவிடம் மாட்டிக்கொள்வார். இந்த நிலையில், ரோகிணியின் தோழி வித்யாவுக்கு கல்யாணம் நடக்கிறது. இந்த கல்யாணத்திற்கு மீனாவையும் அழைத்திருக்கிறார் வித்யா. இந்த […]













