நேபாளத்தில் கைதான இஷாரா செவ்வந்தி – இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உட்பட கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 6 சந்தேக நபர்கள் நேபாளத்தில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தனர். குறித்த ஆறு பேரும் நேபாளத்தில் மூன்று இடங்களில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் பெறப்பட்ட […]













