ஆஸ்திரேலியாவில் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
ஆஸ்திரேலியாவில் குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆண்டுக்கு 37,000 முதல் 45,000 டொலர் வரை வருமானம் பெறும் தொழிலாளர்களின் ஓய்வூதியம் அதிகரிக்கப்படவுள்ளதாக ஆஸ்திரேலிய திறைசேரி சுட்டிக்காட்டியுள்ளது. முன்மொழியப்பட்ட திருத்தத்தின்படி, குறைந்த வருமானம் கொண்ட ஓய்வூதியம் பெறுபவர்கள் சராசரியாக 410 டொலர் அதிகரிப்பைப் பெறுவார்கள், மேலும் அவர்கள் ஓய்வு பெறும்போது 15,000 டொலருக்கும் அதிகமாகப் பெற முடியும். 2027ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த ஓய்வூதியத் திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ளது. குறைந்த […]













