வரி மாற்றம் : சுயதொழில் செய்யும் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!
பிரித்தானியாவில் 2026 ஆம் ஆண்டு முதல் வரி மாற்றம் அமுலுக்கு வரவுள்ளது. இந்நிலையில் பிரித்தானிய சுங்கத் துறை (HMRC) தொழிலாளர்களுக்கான அவசர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி சுயத் தொழில் செய்பவர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் ஆண்டிற்கு £50,000 க்கு மேல் சம்பாதித்தால் வரி மாற்றத்தால் பாதிக்கப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. புதிய மாற்றங்களின் கீழ் அவர்கள் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஆன்லைன் (online) புதுப்பிப்புகளை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் HMRC எக்ஸ் தளத்தில் இட்டுள்ள […]













