பொழுதுபோக்கு

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆதிரையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

  • October 27, 2025
  • 0 Comments

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி அக்டோபர் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக சென்றுகொண்டு இருக்கின்றது. இம்முறை பல சர்ச்சையான போட்டியாளர்களை களமிறக்கி மக்களிடையே திட்டுவாங்கி வருகின்றது விஜய் டிவி. போட்டியாளர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்த மறந்து, சண்டை போடுவதை மட்டுமே சிறப்பாக செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டை விட்டு, வெளியேறிய, மகாநதி சீரியல் நடிகை ஆதிரையின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆதிரைக்கு ஒரு நாளைக்கு ரூ.12,000 முதல் 15,000 […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் ஒன்லைனில் கொள்வனவு செய்யப்பட்ட பொருளால் ஏற்பட்ட விபரீதம்!

  • October 27, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் 03 வயது சிறுமி ஒருவரின் தாயார்  மின்சாரத்தால் இயக்கும் சீப்பை பயன்படுத்தியமையால் தனது குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம் குறித்து தெரியப்படுத்தியுள்ளார். நார்விச்சைச் (Norwich)  சேர்ந்த 36 வயதான ஆமி (Amy) என்ற தாயார் 04 பவுண்ட்ஸுக்கு ஒன்லைனில் ஒரு சீப்பை முன்பதிவு செய்து பெற்றுக்கொண்டுள்ளார். அவருடைய மூன்று வயது குழந்தை அதனை எடுத்தபோது எதிர்பாராத விதமாக அக்குழந்தையின் தலைமுடியுடன் அவ் மின்சாரத்தால் இயங்கும் இயந்திரம் சிக்கிக்கொண்டது. அதனை அகற்ற முற்பட்டபோது தலைமுடி வேருடன் பிடுங்கப்பட்டதாக தயார் […]

இலங்கை

உலகில் பார்வையிட சிறந்த இடங்களின் பட்டியலில் இடம்பிடித்த யாழ்ப்பாணம்!

  • October 27, 2025
  • 0 Comments

உலகில் 2026 ஆம் ஆண்டில் பார்வையிட சிறந்த இடங்களுக்கான பட்டியலில் யாழ்ப்பாணம் இடம்பிடித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற பயண வழிகாட்டி இதழான ‘லோன்லி பிளானட்’ ஆஃப் அமெரிக்கா (Lonely Planet of America)  2026 ஆம் ஆண்டில் பார்வையிட சிறந்த 25 இடங்களை பட்டியலிட்டுள்ளது. இதில்   யாழ்ப்பாணம், சமீப காலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த இடமாக மாறியுள்ளது. அதன்படி, யாழ்ப்பாணத்தின் கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியம் இந்தத் தேர்வில் முக்கியமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகவும் நம்பகமான […]

இலங்கை

நாமல்தான் ஜனாதிபதி வேட்பாளர்: உறுதிப்படுத்தியது மொட்டு கட்சி!

  • October 27, 2025
  • 0 Comments

2029 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் நாமல் ராஜபக்சவே வேட்பாளராக களமிறங்குவார் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. சவாலை ஏற்கக்கூடிய தலைவருக்கே நாட்டு மக்கள் ஆதரவளிப்பார்கள். கட்சிகளும் இத்தகைய நபரையே ஆதரிக்கும். கடந்த முறை நெருக்கடியான சூழ்நிலையிலும் […]

ஐரோப்பா செய்தி

வரிசெலுத்துவோரின் பணத்தை புகலிட விடுதிகளுக்காக செலவழிக்கும் பிரித்தானிய அரசாங்கம்!

  • October 27, 2025
  • 0 Comments

பிரித்தானிய அரசாங்கம் வரி செலுத்துவோரின்  பில்லியன் கணக்கான பவுண்டுகளை புகலிட விடுதிக்காக செலவிட்டுள்ளதாக அறிக்கையொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்பார்க்கப்படும் செலவுகள் மூன்று மடங்காக அதிகரித்து £15 பில்லியனைத் தாண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களை பராமரிப்பதற்காக அரசாங்கம் பல பில்லியன் பவுண்டுகளை செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது அந்நாட்டில் வரி செலுத்துவோரின் சொத்துக்களை வீணடிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. என்னதான் […]

பொழுதுபோக்கு

மீண்டும் மீண்டும் பாலகிருஷ்ணாவுடன் இணையும் நயன்தாரா

  • October 27, 2025
  • 0 Comments

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தில் நடிகை நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் சிரஞ்சீவி நடிக்கும் ‘Mana Shankara Vara Prasad Garu’ படத்தில் நயன்தாரா நடிக்கின்றார். பாலகிருஷ்ணா தற்போது ‘அகண்டா 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஆண்டு இறுதியில் திரைக்கு வருகிறது. ‘அகண்டா 2‘படத்தை தொடர்ந்து பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தை கோபிசந்த் மாலினேனி இயக்குகிறார். வரலாற்று பின்னணியில் இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படத்தில் நாயகியாக […]

விளையாட்டு

ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அவசரப் பிரிவில் அனுமதி!

  • October 27, 2025
  • 0 Comments

இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விலா எலும்புக் கூண்டு காயம் காரணமாக உள் இரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில் அவர் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஐயர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் சுமார் ஐந்து முதல் ஏழு நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற […]

இலங்கை

பொலிஸ்மா அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!!

  • October 27, 2025
  • 0 Comments

பொலிஸ்மா அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்தார். பாதாளக் குழுக்களுடன் தனக்கு தொடர்புள்ளது என வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை அடிப்படையாகக்கொண்டே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் அவர் கூறினார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ உயிர் அச்சுறுத்தல் உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து எனக்கு தற்போது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது கருத்து கூறுவதால் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ள NHS சேவை!

  • October 27, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் NHS தேசிய சுகாதார சேவை நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்பாராத செலவுகளை ஈடுகட்ட £3 பில்லியன் வரை நிதி ஒதுக்கப்படாவிட்டால் வேலைகளை குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அறக்கட்டளைகள் மற்றும் பிற சுகாதார அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் NHS கூட்டமைப்பு மற்றும் NHS வழங்குநர்கள், இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் பணிநீக்கங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை ஈடுகட்டும் செலவு, மருந்துகளுக்கு அதிக பணம் செலுத்துவது ஆகியவை சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சுகாதாரத் […]

பொழுதுபோக்கு

கண்ணீரில் மூழ்கிய “சரிகமப” மேடை: இலங்கையர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…

  • October 27, 2025
  • 0 Comments

சிறந்த பாடகர், பாடகிகளை தெரிவு செய்வதற்காக ஒவ்வொரு செனல்களும் போட்டி போட்டுக்கொண்டு நிகழ்ச்சிகளை வழங்குகின்றன. ஆனால் இந்த போட்டியில் விஜய் டிவி மற்றும் ஜீ டிவி செனல்களுக்கு இடையில்தான் போட்டி மும்முரமாக இருக்கும். இரண்டு செனல்களும் சரிக்கு சமமாக தமது படைப்புக்களை கொண்டு வருகின்றார்கள. சிறந்த தொகுப்பாளர்களை இறக்கி மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமடைந்த நடுவர்களை வைத்து போட்டிகளை நடத்துகின்றன. அந்த வகையில் தற்போது ஜீ தமிழின் சரிகமப இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இறுதி போட்டியாளர்களை தெரிவு […]

error: Content is protected !!