பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 32 வயது நபர் கைது
வடக்கு பிரித்தானியாவில் 20 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணை இன ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். “வால்சாலில்(Walsall) ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை இன ரீதியாக மோசமான தாக்குதலாக நாங்கள் கருதுகிறோம். 32 வயதான அந்த நபர் பெர்ரி பார்(Berry Bar) பகுதியில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்ணின் பின்னணி குறித்த விவரங்களை காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை […]













