16 வயதான இரு மாணவிகளை காணவில்லை!! பொலிஸார் தீவிர விசாரணை
இங்கினியாகல பொல்வத்த மகா வித்தியாலயத்தில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் இரு பாடசாலை மாணவிகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இங்கினியாகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த மாணவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 வயதான பவீஷா மற்றும் ஆஷானி ஆகிய இரு மாணவிகளே காணாமல் போயுள்ளனர். இங்கினியாகல பொல்வத்த மகா வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் இந்த இரண்டு மாணவர்களும் நெருங்கிய நண்பர்கள் என தெரிவிக்கப்பட்டது. பவீஷா பாடசாலைக்கு செல்வதாக […]













