பிக்பாஸ் சீசன் 7 ல் அதிரடியாக உள்நுழையும் பிரபலங்கள்! பரபரப்பில் ரசிகர்கள்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். பிக் பாஸ் சீசன் 7 இன் புதிய போட்டியாளர்களின் பெயர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 6 வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 7 தொடங்க உள்ளது. போட்டி ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என சமீபத்தில் தகவல் வெளியானது. இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் போட்டியாளர்கள் தேர்வு தொடங்கியுள்ளது அந்த வகையில் இந்த நிகழ்ச்சிக்கான ஆடிஷனில் சில பிரபலங்கள் […]













