தென்கொரியாவிற்கு அழைப்பு விடுத்த பிளிங்கன் : எச்சரிக்கை விடுத்த வடகொரியா!
அமெரிக்க வெளியுறவு செயலர் பிளிங்கன் அண்மையில் சீனாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயம் குறித்து விவாதிப்பதற்காக தென்கொரியாவிற்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில், இதற்கு தக்க பதிலடிகொடுக்கப்படும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. பியோங்யாங்கை ஆயுதங்களைக் கீழே வைக்குமாறு சீனா அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதற்காகவும் வடகொரியா விமர்சித்துள்ளது. இது குறித்து தகவல் அளித்துள்ள தென் கொரியாவின் வெளியுறவு அமைச்சகம், பிளிங்கன் மற்றும் பார்க் சீனாவுடனான உறவுகள் குறித்து தொடர்ந்து தொடர்பு கொள்ளவும், வட கொரியாவின் ஆத்திரமூட்டல்கள் மற்றும் […]













