லண்டன் நோக்கி பயணித்த விமானம்!! கதவை திறக்க முயன்ற இளைஞர்
விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்ட தயாரானது. பயணிகள் அனைவரும் புறப்பட தயாராகி வருகின்றனர். விமானம் விரைவில் புறப்படும் என ஊழியர்கள் அறிவித்தனர். இதற்கிடையில், பக்கத்து இருக்கையில் இருந்த பயணியிடம் வாலிபர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விமானத்தின் கதவைத் திறப்பது போல் உரக்கக் கத்திக் கொண்டே கதவை நோக்கிச் சென்றார். இதனால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த இளைஞன் கதவை நோக்கி நடந்து கொண்டிருந்த போது மேலும் இருவர் தடுத்துள்ளனர். குரோஷியாவின் சதாரில் இருந்து லண்டன் நோக்கிச் […]













