யாழில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்
வரணி சுட்டிபுரம் பகுதியில் இடம் பெற்ற கோர விபத்தில் இளம் குடும்பத்தர் உயிரிழந்துள்ளார் இரவு 12.00 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. அச்சுவேலி பகுதியில் தொழில் புரிந்து வரும் குறித்த குடும்பத்தர் நண்பர் ஒருவரை சாவகச்சேரியில் இறக்கிவிட்டு வடமராட்சி தேவரையாளிபகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதிய விபத்தில் இடம்பெற்றுள்ளதென தெரியவந்துள்ளது. சம்பவத்தில் வடமராட்சி தேவரையாளி பகுதியைச் சேர்ந்த புஸ்பராசா ராஜ்குமார் வயது 30 என்ற […]













