ஐரோப்பாவில் அறிமுகமாகும் டிஜிட்டல் முறையிலான அடையாள அட்டை!
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிஜிட்டல் முறையிலான அடையாள அட்டை அறிமுகம் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பல செயற்பாடுகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்றாட செயற்பாடுகளை இலகு படுத்துவதற்கும் துரிதப்படுத்துவதற்கும் ஏற்க வகையில் நவீனமாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய பாராளுமன்றமானது டிஜிடல் முறையான தமது அடையாள அட்டை ஒன்றை வைத்து இருக்க கூடிய புதிய சட்டம் ஒன்றை ஐரோப்பிய பிரஜைகளுக்காக உயர் பாராளுமன்றத்தில் இயற்றி இருக்கின்றது. அதாவது ஏற்கனவே இது சம்பந்தமான சட்ட நகல்கள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய சட்டமானது பாராளுமன்றத்தில் […]













