ஆசியா

அணு உலை கழிவுநீரை கடலில் திறந்து விடும் திட்டம் – எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா

  • July 7, 2023
  • 0 Comments

ஜப்பானில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் 11ம் திகதி சுனாமி தாக்கியபோது உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாகக் கருதப்பட்ட புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலைக்குள் கடல்நீர் புகுந்தது. இதில் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்து உலைகளை குளிர்விக்க மின்சாரம் இல்லாமல் போனது. தனால் 6 யூனிட்களில் 3 யூனிட்கள் சேதம் அடைந்து, சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சு தாக்கியது. இந்த விபத்து நிகழ்ந்து 12 ஆண்டுகள் கடந்தும், அந்த உலையில் இன்னும் கதிர்வீச்சின் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. […]

செய்தி மத்திய கிழக்கு

பிரித்தானியாவிற்கு கண்டனம் தெரிவித்த ஈரான்!

  • July 7, 2023
  • 0 Comments

பிரித்தானியா ஈரான் மீது புதிதாக  பொருளாதார தடைகளை அறிவித்துள்ள நிலையில், ஈரான் கட்டணம் வெளியிட்டுள்ளது. இதன்படி பிரித்தானியாவின் தூதர் இசபெல் மார்ஷை வெளியுறவு அமைச்சகத்திற்கு அழைத்து கண்டணம் வெளியிட்டுள்ளது. புதிய  பொருளாதாரத் தடைகளானது, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களைத் தாக்கக்கூடிய புதிய அளவுகோல்களை உருவாக்குவதன் மூலம் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள அபராதங்களை விரிவுபடுத்துகிறது. இதற்கிடையே ஈரானில் தயாரிக்கப்பட்ட தாக்குதல் ட்ரோன்களை உக்ரைனில் ரஷ்யா பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, அதே நேரத்தில் தெஹ்ரான் சிரியாவின் நெருங்கிய மூலோபாய நட்பு நாடாக உள்ளது, […]

பொழுதுபோக்கு

“டேய் இங்க வாடா.. வடிவேலுவ நடிக்க சொல்லுடா..” யார் சொன்னதுனு தெரியுமா?

  • July 7, 2023
  • 0 Comments

வடிவேலு உடன் பிரச்சனை ஏற்பட்ட பிறகும், அவன் காமெடி தான் நல்லாயிருக்கு, அவன நடிக்க சொல்லு என விஜயகாந்த் சொன்னதாக பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காமெடியில் உச்சம் தொட்ட நடிகர்கள் என்றால் ஒருசிலர் தான். அதில் வடிவேலுவுக்கு முக்கிய பங்கு உண்டு. தன்னுடைய உடல்மொழியால் ரசிகர்களை மகிழ்வித்து, காமெடியில் தனெக்கென தனி பாணியை உருவாக்கி கொடி கட்டி பறந்தவர் வடிவேலு. அப்படிப்பட்ட காமெடி ஜாம்பவானுக்குள்ளேயும் ஒரு நடிப்பு திறமை ஒளிந்திருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு […]

இலங்கை

இலங்கையில் கைப்பேசியால் விபரீதம் – பாடசாலை மாணவியின் அதிர்ச்சி முடிவு

  • July 7, 2023
  • 0 Comments

பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஹிரலு நிகவெவ பிரதேசத்தில் வசிக்கும் மாணவியே உயிரிழந்துள்ளார். சடலமாக மீட்கப்பட்ட மாணவி 15 வயதுடைய கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்பவராவார். குறித்த மாணவி பாடசாலைக்கு அவரது தந்தையாரின் கைத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு சென்றபோது அதிபரிடம் அகப்பட்டுள்ளார். இதனால் மாணவி மனவேதனை அடைந்துள்ளார். இந்த நிலையில், இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் […]

பொழுதுபோக்கு

லியோ படத்தில் இணையும் இன்னும் சில இயக்குனர்கள் – இதுக்கு முடிவே இல்லையா?

  • July 7, 2023
  • 0 Comments

பிரபல இயக்குனரும், மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ திரைப்படங்களில் எழுத்தாளராகவும் பணியாற்றி வரும் ரத்தின குமார் ஒரு புதிய தகவலை தற்பொழுது வெளியிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜுன், அனுராக் மற்றும் மன்சூர் அலிகான் என்று ஒரு பெரிய இயக்குனர்கள் பட்டாளமே நடித்து வருகின்றனர். அதேபோல இந்தியாவின் பல திரைத்துறைகளை சேர்ந்த பல முன்னணி நடிகர்களும் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல இயக்குனரும், […]

அறிந்திருக்க வேண்டியவை

திருமணமான பெண்கள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே வர சொல்வதற்கான காரணம்!

  • July 7, 2023
  • 0 Comments

திருமண வாழ்க்கையை நடத்த நமது முன்னோர்கள் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை வகுத்து வைத்துள்ளனர். அதை இப்போது வரை நாம் கடைப்பிடித்து வருகின்றோம். ஒரு பெண் திருமணமாகி முதல் முறை கணவரின் வீட்டிற்குள் செல்லும்போது வலது காலை எடுத்து வைத்து உள்ளே வர சொல்லுவார்கள். அதற்கு சரியான காரணம் பலருக்கும் தெரியாது. பெண்களின் கால்களில் மகாலட்சுமி வாசம் செய்வதாக கூறப்படுகிறது. அழகாக இருக்கும் அனைத்து இடங்களிலும் மகாலட்சுமி இருப்பதாக கூறப்படுகிறது. முதல் முறை திருமண பெண் புகுந்த […]

இலங்கை

வெளிநாட்டு பிரஜைக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு நீதிமன்றம்

  • July 7, 2023
  • 0 Comments

நைஜீரிய பிரஜை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்தது. போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொக்கைன் வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிரதிவாதியான நைஜீரிய பிரஜை 245 கிராம் கொக்கேய்ன் போதைப் பொருளை வைத்திருந்தமை நிரூபிக்கப்பட்டதையடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மத்திய கிழக்கு முக்கிய செய்திகள்

டுபாயில் சடுதியாக அதிகரித்த மக்கள் தொகை!

  • July 7, 2023
  • 0 Comments

டுபாயில் இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் அங்கு மக்கள்தொகை 50,000-க்கும் மேல் அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் டுபாய்க்கு தொழில் வாய்ப்புகளுக்காக செல்வதன் காரணமாக, இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. விமான போக்குவரத்து, வர்த்தகம், நிதி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் அதிகமான வேலைவாய்ப்புகளை டுபாய் வழங்கி வருகிறது. துபாயில் நடந்த Expo 2020 கண்காட்சி உலக நாடுகளின் முதலீடுகளை கவர்வதில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக உலகின் பல்வேறு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் காதலனின் அதிர்ச்சி செயல் – இந்திய மாணவியை உயிருடன் புதைத்த கொடூரம்

  • July 7, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் முன்னாள் காதலியை பழிவாங்க அவரை உயிருடன் மண்ணில் புதைத்துள்ள காதலி தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் தாதியாக பயின்று வந்த மாணவியான ஜாஸ்மின் கவுர் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஆஸ்திரேலியாவின் பிளிண்டர்ஸ் ரேஞ்சஸ் என்ற மலை பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது முன்னாள் காதலனான தாரிக்ஜோத் சிங் இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டார். விசாரணையில்அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது. தாரிக்ஜோத்தும், ஜாஸ்மினும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதால் ஜாஸ்மின் […]

இலங்கை

Miss Teen USA 2023 பட்டத்தை வென்ற இலங்கை யுவதி!

  • July 7, 2023
  • 0 Comments

Miss Teen USA 2023 எனும் பட்டத்தை அமெரிக்க வாழ் இலங்கை யுவதியான தாலியா பீரிஸ் வென்றுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் Julie Chung, தாலியா பீரிஸ் ஊடனான சந்திப்பு தொடர்பில் தனது டுவிட்டரில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இன்று நான் புதிய மிஸ் கலிபோர்னியா டீன் தாலியா பீரிஸை சந்தித்தேன், கிரீடம் அணிந்த முதல் அமெரிக்க வாழ் இலங்கையர் தாலியா அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையே கலை மற்றும் அதற்கு அப்பால் உள்ள உறவுகளை உருவாக்க […]

error: Content is protected !!