ஐரோப்பிய சந்தையை குறிவைக்கும் பிரபல சீன கார் உற்பத்தி நிறுவனம்
சீனாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான SAIC, எதிர்காலத்தில் தனது தயாரிப்புகளை ஐரோப்பாவிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. ஆசிய கண்டத்தில் தங்களின் கார் விற்பனை வேகமாக அதிகரித்து வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக, இந்த நிறுவனம் எதிர்காலத்தில் ஐரோப்பாவில் மிகப்பெரிய கார் உற்பத்தி ஆலையை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான MG-பிராண்டட் கார் தயாரிப்பு நிறுவனம், ஐரோப்பிய தொழில்துறையை கட்டியெழுப்பிய பிறகு, அதன் சமீபத்திய மாடல் எலக்ட்ரிக் வாகனங்களை […]













