வனிதா – ஜோவிகாவுக்கு அதிர்ச்சி கொடுத்த இளையராஜா… Mrs & Mr படத்தின் மீது வழக்கு
பழைய பாடல்களை புதிய படங்களில் பயன்படுத்துவது தற்போது ஒரு டிரெண்ட் ஆகவே மாறிவிட்டது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளிவந்த லப்பர் பந்து திரைப்படத்தில் இடம்பெற்ற நீ பொட்டு வச்ச தங்க குடம் பாடல் மீண்டும் வைரலாக தொடங்கியது. அதேபோல் மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் கண்மணி அன்போடு காதலன் பாட்டு இடம்பெற்றது அப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தது. இந்த பாடல்களுக்கெல்லாம் தன்னிடம் அனுமதி வாங்குவதில்லை என்பது இளையராஜா தொடர்ந்து முன்வைக்கும் குற்றச்சாட்டு ஆகும். அந்த வகையில் மஞ்சும்மல் […]












