பெல்ஜியம்,டச்சு மற்றும் இங்கிலாந்து அதிகாரிகளால் முடக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பல்
பெல்ஜியம், டச்சு, பிரிட்டிஷ் அதிகாரிகளின் முயற்சியில் ஐரோப்பிய போதைப் பொருள் கடத்தல் கும்பல் முடக்கப்பட்டுள்ளது. கும்பலுடன் சம்பந்தப்பட்ட 7 பேர் கைது செய்யப்பட்டதோடு 5 மில்லியன் யூரோ ($5.8 மில்லியன்) கைப்பற்றப்பட்டது. கடத்தல் கும்பல் பெரும்பாலும் கெட்டமைன் போதைப் பொருளைக் கடத்தியது. அதோடு கொக்கைன், ஹெராயின் போன்ற போதைப் பொருள்களை அஞ்சல் பொட்டலங்கள் போன்றவற்றில் அவர்கள் மறைத்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். பெல்ஜியத்தில் 9 வீடுகளும் பிரிட்டன், நெதர்லாந்தில் இரண்டு வீடுகளும் செவ்வாய்க்கிழமை சோதனை செய்யப்பட்டன. கடத்தல்காரர்கள் மேற்கு […]













