அமெரிக்க மக்களின் மன அழுத்தத்திற்கு காரணமாகிய அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு
அமெரிக்கர்களின் பெரும்பாலானோர் தங்களது நாள்தோறும் சந்திக்கும் மன அழுத்தத்திற்கு அத்தியாவசிய பொருட்களின் உயர்ந்த விலையே முக்கிய காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. AP-NORC நடத்திய புதிய கருத்துக் கணிப்பின் முடிவுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. இந்த ஆய்வில், அமெரிக்கர்களில் 53% பேர் பொருட்களின் விலையை மன அழுத்தத்திற்கான முக்கிய காரணமாக குறிப்பிடுகின்றனர். மேலும் 33% பேர் இது ஒரு சிறிய மன அழுத்தமாக பார்ப்பதாக கூறியுள்ளனர். மற்ற நிதி பிரச்சனைகளைவிட மளிகை விலை பற்றிய கவலை அதிகமாகியுள்ளது. கருத்துக் கணிப்பில் […]













