ஐரோப்பா
செய்தி
சுவிட்சர்லாந்தில் வாரத்தில் 4 நாள் வேலை!! சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு
சுவிட்சர்லாந்தில் வேலைநாட்களை நான்கு நாட்களாக குறைக்கும் ஆலோசனை திட்டமொன்று முன்வைக்கப்பட்டிருந்தது. இதன் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேர்ன் யுனிவர்சிட்டி ஆஃப் அப்ளைடு...













