செய்தி
ஏர் இந்தியா விமானங்களில் செல்ல வேண்டாம்; பயணிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ள காலிஸ்தானி பயங்கரவாதி
வரும் நவம்பர் 1 முதல் 19ஆம் திகதி வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் எச்சரிக்கை...













