செய்தி
இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதல் – பாலஸ்தீன குழந்தைகள் இருவர் பலி
இஸ்ரேலியப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் பாலஸ்தீனியக் குழந்தைகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் மேற்குக்கரையில் உள்ள ஹெப்ரோன் (Hebron) நகரின் அருகே இடம்பெற்றுள்ளது....













