இலங்கை
செய்தி
கொழும்பில் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்ட கட்டுமானங்கள் – அரசாங்கத்தின் அவசர முடிவு
கொழும்பு மாநகரப் பகுதி உட்பட புறநகர்ப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் அனைத்து அனுமதியற்ற கட்டுமானங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின்...













