உலகம்
செய்தி
ஹமாஸ் போராளிகளிடம் இருந்து நான்கு பணயக்கைதிகள் மீட்பு
கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி நோவாவின் இசை நிகழ்ச்சியின் போது தாக்கப்பட்டு கடத்தப்பட்ட நான்கு இஸ்ரேலியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இன்று (08) பிற்பகல் காஸா பகுதியின் நடுப்பகுதியில் இஸ்ரேலிய...













