உலகம்
நைஜீரியாவில் துப்பாக்கிதாரிகள் அட்டகாசம் : 48 பேர் உயிரிழப்பு!
வடக்கு நைஜீரியாவில் உள்ள மூன்று கிராமங்களில் துப்பாக்கிதாரிகள் நேற்று முன்னெடுத்த திடீர் தாக்குதலில் குறைந்தது 48 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நைஜர் மாநிலத்தில் உள்ள குவாரா (Kwara)...













