ஐரோப்பா
ஊழல் குற்றச்சாட்டு – உக்ரைனின் முன்னாள் எரிசக்தி அமைச்சர் கைது!
உக்ரைனின் முன்னாள் எரிசக்தி அமைச்சர் ஜெர்மன் கலுஷ்செங்கோ (German Galushchenko) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நாட்டின் எல்லையை கடக்க முயன்றபோது உக்ரைனின் தேசிய ஊழல் தடுப்புப் பிரிவினரால்...













