உலகம்
தாய்லாந்தில் மற்றுமொரு கிரேன் விழுந்து விபத்து – 02 பேர் பலி!
தாய்லாந்தின் பாங்காக்கிற்கு (Bangkok) அருகே ஒரு பரபரப்பான சாலையில் கட்டுமானப் பணிக்காக பயன்படுத்தப்பட்ட கிரேன் ஒன்று சரிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 05 பேர் காயமடைந்துள்ளனர்....













